பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமாதிகளைத் தன் ஆடம்பரச் சொற்களால் அலங்கரித்தவன். பெரியகோவில் நந்தியாகப் பின்னால் வந்தவர்களின் புகழ்ப் பாதையை அடைத்துக் கொண்டிருப்பவன். ஏழையாகப் பிறந்து ஏழையாக வளர்ந்து ஏழையாக வாழ்ந்து ஏழைகளின் கல்லறைகளின் நடுவே படுத்திருந்து அவர்களின் ஏக்கங்களை ஏமாற்றங்களைக் கண்ணிரைப் பெருமூச்சைப் முப்பத்திரண்டு பாடல்களில் பிரதிபலித்துக் காட்டி விட்டுத் தன்படைப்போடு தானும் நிலைத்துநிற்கும் எளிய தாமஸ் கிரேயை எனக்கு மிகவும் பிடிக்கும் நம்பி; 636ঠ্যাIT! ஏழ்மையைவெளிச்சம் போட்டுக் காட்டும் எல்லாரும் முருகுசுந்தரம் கவிதைகள் 155