பக்கம்:முல்லைக்கொடி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 ஆழ் புலவர் கா. கோவிந்தன்

காண்இனி; தோட்டார்கதுப்பின் என் தோழியவரொடு 10 காட்டுச் சார்க்கொய்த சிறுமுல்லை, மற்றுஇவை முல்லை இவை ஆயின், முற்றிய கூழையாய்! எல்லிற்றுப் போழ்தாயின், ஈதோளிக் கண்டேனால்; செல் என்று நின்னை விடுவேன் யான்; மற்று எனக்கு மெல்லியது ஒரா அறிவு." 15

தலைவன், தலைவியை வழியிடைக் கண்டு, அவள் கையின்கண் இருப்பது வினாவிச் சென்று சேர்ந்தின் புற்றது.

1. மாண - மாட்சிமைப்பட, நன்றாக, உறீஇ - அழுத்தி, 2. துடைத்தன்ன - இழைத்த அணி போன்ற 2 முதிரா - முற்றாத, முகை - அரும்பு : எதிரிய - முளைத்த 4. பொறித்த - எழுதிய 5. எவன் - யாது; மற்று - வினைமாற்று, 6. கிழவன் - தலைவன்; 7. மாதர் - அழகிய, 8. போழில் - பனநாரினால், புனைந்த - முடைந்த 9. எற்காட்டி - எனக்குக் காட்டி; 10. தோட்டார் கதுப்பு - தோடு ஆர் கதுப்பு - மலர் இதழ்கள் நிறைந்த கூழ்தல்; 11. காட்டுச்சார் - காட்டின்கண், 12. முற்றிய - நீண்டு வளர்ந்த,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/194&oldid=708038" இலிருந்து மீள்விக்கப்பட்டது