உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைக் கொல்லை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 வேண்டியதல்ல! எதிர்க் கட்சிக்காரனை எதிர்த்து பேசு கின்ற கருணாநிதி அவர் வாழ்க்கையிலேயே நடந்த சம்ப வத்தை மறந்திருக்கிறார். கருணாநிதியின் கருத்துக்களை அளிக்கவில்லை என்று கூறுகிறார். இதோ அவர் கூறிய கருத்துக்களின் குறிப்புரைகள்.....

முல்லைக் கொல்லை : டிசம்பர் 52ல் திராவிடன் பத்திரிகை யில் வெளி வந்தது. அத்தை மகள்: நம் மேடை : இலட்சிய இதழ் : கைத்தறி துணி 25-4-54ம் தேதி மாதவரத்தில் ஆற்றிய சொற்பொழிவு கருணாநிதி யால் திருத்தப்பட்டது. 'தளபதி' பத்திரிகையில் 4-11-51 இதழிலும் 18-11-54 இதழிலும் தொடர்ந்து வெளிவந்தது. 26-11-50 திராவிட நாடு இதழில் வெளி வந்தது. 53ம் ஆண்டு திராவிடன் பொங்கல மலரில் வாங்கலியோ : மலரில் வெளி வந்தது, மேற்கண்ட கட்டுரைகளின் உரிமையை யாரிடம் முழு உரிமையை வாங்கவேண்டுமோ அவர்களிடமெல் லாம் வாங்கியாகிவிட்டது. இத்தனை காரணங்களை உங்க ளுக்கு விளக்கிச் சொல்லக் காரணம் தோழர் கருணாநிதி அவர்களின் அறிக்கையின் விளைவுதான்!