உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருஞ்சொற்பொருள் தழீஇய - சூழ்ந்த, உச, தா தாம்பு - தாமணி, கஉ ; கயிறு, பிங்கலந்தை. அரு துமிபு - அறுத்து, எஉ; திவாகரம். துமிய - அற்றுவிழ, எ0; துணி திவா;பட, பிங்கலந்தை ; புறநா,ககூ. துயர் - துன்பம், அ0; திவாகரம். தாழ் - தங்கும்,எஅ;"தாழ்தல்-தங்துயில்-உறக்கம், 40. குதல் அடியார்க்குநல்லாருரை, தூக்கும் - செலுத்தும், க0உ; சிலப்பதிகாரம், ச. புறநானூறு, அ. தானை-சேனை, க0; புறநானூற் துனை - விரைவு, க0 உ; தொல். றுரை, உ உஅ ; காலாட்படை, உரியியல், கஎ, திவாகரம். தூ தி தூங்கல் - தூக்கமயக்கம், ருங. திங்கள் - மாதம் : ஆவணிமாதம், தூஉய் -தூவி, கா. திண் - வலிய, சசு, சங; திவா. திரி - முறுக்குண்ட, கூகூ. தூணி - அம்புபெய் கூட்டு, ஙகூ, திவாகரம். திரு - அழகு, கூங; பரிமேலழக தெ ருரை, திருக்குறள், க0கக; தெவ்வர் - பகைவர், கஅதெவ்வுப் ஞானாமிர்தஉரை, உஉ; பேரா பகையாகும்'தொல். உரி ரு0. சிரியருரை, திருச்சிற்றம்பலக் கோவையார், க. தே தேம் - மதநீர், கூக;தித்திப்பு, பிங். திருத்தி - செவ்விதாக்கி, எக, எஅ;தேன்,எக; தொல்காப்பியம், புறநானூற்றுரை,கஎ. திறை - கப்பம், அரசிறை, ககூ, திவாகரம். து புள்ளிமயங்கியல், சச தொ தொடர் - சங்கிலி, சுஉ; புறநா, எச. கில் பெரும்பாலும் வெள்ளிய தொடி- கைவளை, சரு; பிங். ஆடையினை உணர்த்தும், ருங; தொடுத்த கட்டப்பட்ட, கஉ ; பரிபாடல் க0-ஆஞ் செய்யுளி "தொடுகழன் மன்னன்" என் லுங் காண்க; 'துகில் வெண்பதனுரையையுங்காண்க, புறப். மை செம்மை இரண்டற்கும்வெண். பாடாண்-க. பொது ' என்பர் நச்சினார்க்கினி தொழுது-கும்பிட்டு, க0, ருகா யர், சீவகசிந்தாமணி, உசு பிங்கலந்தை.