உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசா முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை தோ நி தோடு-தொகுதி, பூவின் இதழ், நிமிர்ந்த -உயர்ந்த, ௩. உஙஅ, உஉ. கூகூ; திவாகரம்; புறநானூறு, நிரைத்து-வரிசையாக வைத்து, சக; பட்டினப்பாலை, எஅ. தோய்த்து - நனைத்து ஊறவைத்நிலை - தன்மை, உஅ ; திவாகரம்; நிற்குந்தன்மை எனினுமாம். தோல் - கேடகம், பரிசை,எஉ ; நிழத்திய - நுணுகிய ஓசை அடங் புறநானூறு, ச, கச; தோற்பலகிய, ரு0; தொல்காப்பியம், உரி து, ௩.எ. கை, திவாகரம். தோன்ற - விளங்க ருள். யியல், கூசு. நிறை - மறைந்தது ஒரு காரியம் தோன்றி - செங்காந்தள், கூகூ; பிறர் அறியாமல் ஒழுகுதல்’ திவாகரம். என்பர் நச்சினார்க்கினியர், நெய் தற்கலிஉரை, கசு. நகை-ஒளி,எஅ ; பிங்கலந்தை நசை - விருப்பம், சுஎ நடை - ஒழுக்கம்,குரு ; பிங்க. நந்துதல- கெடுதல், சகூ. தழைத் தல்,கஎ; "நந்தல்கேடும் ஆக்கமு மாகும்" என்பது திவாகரம். நறு- நல்லமணம்,க. நன்னர்-நன்மை, கஎ; திவாகரம். நனந்தலை - அகன்ற இடம்,க; தொல்,உரி.எஅ. நா நுதல் - நெற்றி உங. துனை - முனை, ஙசு, எங; புறநர் னூறு, சஉ. நெ நெகிழ்ந்து - கழன்று, அச; திருக் குறள்,கஉஙக. நெடிது - நீள, எசு; நெடுங்காலம், திருக்குறள், பரிமேலழகருரை, ருகூஉ. நே நேமி (வடசொல்) - சக்கரம்,க நாப்பண் - ஈடு. ச ; பிங்கலந்தை, நேர்பு - உடன்பட்டு, சச. நாற்றி - தொங்கவிட்டு, ஙக. நோ ப நாழி - அளக்குநாழி;படி, கூ; பிங். நோன்-வலிய, எஎ. காறும் - மணக்கும், உரு; இப் பொருட்டாதல் "காற்ற நாட்பகழி - அம்பு, எச; திவாகரம். டத்து" என்புழியுங் காண்க, பசலை - பசியநிறம்,மிக்க இள மைத்தன்மைக் குரியது, கஉ புறநானூறு, 70.