பக்கம்:முல்லை கதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露露 'வீட்டிலே காப்பி சாப்பிடாதிருக்கட்டும்: என் கூட. ஹோட்டல்லே காப்பி சாப்பிடுமே!’ என்றேன். ஹா. ஹாம்! வீட்டில்ே காப்பிப் பாழாப் போச் சேன்னு கத்துவா; வாருங்கள் போகலாம் என்றான் பாலு.' பாது நீ பார்த்திருக்கிறாய்ா என்றான்' புரட்சிக் கைதி!........ அவரையா, நான் எப்படிப் பார்த்திருக்க முடியும்?" ஆசையா மனசு அப்படியே துடி துடிக்கிறது." ஆமாம் புரட்சிக்காரரா? எப்படியிருப்பார்? ரொம்பத் தீவிரமாக இருப்பாரோ? பார்க்கணும்னு கூட்டிண்டு போரேன்' என்று புதிய சிஷ்யன் சேர்த்துக்கொடுக்கும் சேவையில் இறக்க முயன் றேன். 'இல்லே; வீட்டிலே காப்பி ஆறிப்பாயிடும்? சுருக்க போவோம் வாருங்க? இல்லாட்டா ஒரே தொல்லைதான்' என்று எட்டி நடந்தான் பாலு. இரண்டு தெய்வங்கட்கு ஒரே சமயத்தில் சிஷ்யனாகும் திண்டாட்டத்தை பாலுவுக்கு ஏற்படுத்தக்கூடாது என்ற, ஜீவகாருண்ய சேவையில் ஈடுபட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/24&oldid=881504" இலிருந்து மீள்விக்கப்பட்டது