பக்கம்:முல்லை கதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ Ꭵ பதில் தந்தி கொடுப்பது முடியாதாகையால், நம்பிக் கையான ஒரு ஆளைப்பிடித்து 'வீட்டில் துக்கம். கோமதி தவறிப் போனாள். காரியத்தை இப்பொழுதுக்கு நிறுத்தி வைக்கவும்' என்று சூசகமாக ஒரு குறிப்பைக் கொடுத் தனுப்பினார். - - மனைவியைப் பறிகொடுத்த மனிதனுக் - யைப் பார்த்தீரா?' என்று ஊர்ார் தமக்குள் கசமுச்' என்று பேசிக்கொண்டார்கள். எல்லா வாரிசு பிறந்திருக்கிற தெம்புதான்'என்றார் ஒருவர். காடேறறு முடிநதது. பிள்ளையின் அதிர்ச்சியில் பெரும்பகுதி நீங்கிவிட்டது. பழையபடி நான்கு நாட் களுக்கு முன் வேலை செய்ய ஆரம்பித்த யந்திரம் தன் முழு வேகத்துடன் சுழன்றது. குழந்த்ை....குழந்தை... மகன்......என்ற ஒரே நினைவு அந்த இயந்திரத்தை அவருடைய நெஞ்சு என்ற பழைய கொட்டகையில் ல்ைத்து முடுக்கிப் பெரு முழக்கத்தோடு ஒட்டிற்று: கொட்டகை அதிர்ந்து விழுந்துவிடுமோ என்று பயப்ப்டும் படியாக இருந்தது. அந்த பூத இயந்திரத்தின் அமானுஷ் யத் துடிப்பு. அவருடைய மூத்த மகள் தன் தம்பியைத் தாக்கி வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் அழுது அழுது வீங்கியிருந்தன. பக்கத்தில் இளையமகள் புட்டிப் பாலைத் தயாரித்துக் கொண்டிருந்தாள். இரு பெண்மக்கள் மீதும் பிள்ளைக்கு ஒரு வெறுப்பு உண்டாயிற்று. இவர்கள் இரண்டுபேரும், வீட்டைவிட்டு நகர்ந்தார்கள் ஆண் குழந்தையும் பிறந்தது' என்ற நினைப்புத்தான் காரணம். மைத்துனரைக் கூப்பிட்டார், குழந்தையைக் கவனித் துக்கொள்ளும்படியும், தான் திருநெல்வேலிக்குப் போய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/63&oldid=881597" இலிருந்து மீள்விக்கப்பட்டது