பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

என் மகள் தேவ ரு ல கத் தேவி ஆவாள். அவள் 'அரசாணியை வழிபடுவாள். மங்கலப் பறை முழங்க

மனம் நிகழும்” என்று கற்பனேசெய்து புலம்புவதாகம். பாடிய பாடல் இது:

குமரி மணஞ்செய்து கொண்டு

கோலஞ்செய் தில்லத் திருத்தித்

தமரும் பிறரும் அறியத்

- தாமோ தரர்க்கென்று சாற்றி

அமரர் பதியுடைத் தேவி

"அரசாணியை வழி பட்டுத்

துமிலம் எழப்பறை கொட்டித்

தோரணம் நாட்டிடுங் கொல்லோ?

அரசன் ஆனேபெற்ற கால் என்னும் பொருத்தத்தோடு தோன்றி அரசமரத்து ஆணிக்கால் என்று பொருளற்றுப் போயிற்று. இன்னும் அந்தப் பொருளற்ற வழக்கம் நீடித்து வருகின்றது. அரசன் ஆட்சி என்பது மறைந்தது. அரசனது ஆ&னபெற்று இல்லத்து நிகழ்ச்சியைக் காண வேண்டும். என்பதும் இல்லை. ஆயினும் 'அரசன் ஆனேக்கால் ' நிகழ்ச்சி உள்ளது. அஃதும் “அரசாணி” ஆக உள்ளது நகைப்புக்கு உரிய ஒன்று.

காலம் இவ்வாறு கோலத்தை மாற்றிலுைம் வாழ்த்துப் பொருளாக கெல்லையும் முல்லையையும் சொரிந்தது முற். காலத்தின் அடிப்பட்ட தமிழ் மரபு என்பது கல்லெழுத். தாகும். x

இவ்விரு பொருள்களேயும் வாழ்த்துக் கலவையாகக் கலப்பதில் ஒரு தனிக்கருத்து உளது: கல்ல பொருத்தமும் உண்டு.

பெரியாழ்வார் திருமொழி: கல்லதோர் தாமரை:_?