பக்கம்:முல்லை மணம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 முல்லை மணம்

துரங்கலாமே. ஒருகால் இதுவும் கம்மைப்போலக் காளத்தி யானிடம் காதல் கொண்டுவிட்டதோ?

'இந்தக் கடலேயே கேட்டுவிடுவோமே! ஆம்; அவள் கடலேக் கேட்க முற்படுகிருள். கடலுக்குக் காது உண்டா? என்ரு கேட்கிறீர்கள் கடலுக்குக் காதல் உண்டா? என்ற கேள்வியை அல்லவா முதலில் கேட்க வேண்டும்?

அவள் கடலேக் கேட்கிருள்: கான் சிறிய பெண். நீ பெரிய கடல்; இருங்கடல். அப்படி இருந்தும் உனக்கு இந்தத் துன்பம் வந்துவிட்டதா? நான் படுகிற வேதனையை நீயும் படுகிருயே. உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் கண்மூடித் துயில்கின்றன. இந்த நள்ளிரவிலும் உன் கண் துயிலாமல் இருக்கிறதே! நீயும் காளத்தியான் திரு வடிக்கு அன்பு கொண்டு காதல் பூண்டாயோ'

காமுற்ருய் ஆம்அன்றே,

காளத்தி யான்கழற்கே? யாம் உற்ற துற்ருய்,

இருங்கடலே!-யாமத்து ஞாலத்து உயிரெல்லாம்

கண்துஞ்சும் நள்ளிருள்கூர் காலத்தும் துஞ்சாதுன் கண். . (காமுற்ருயாம் அன்றே காதல் கொண்டாய் அல்லவா? யாம் உற்றது .யாம் அடைந்த துயரத்தை; இருங்கடலே - பெரிய கடலே. . .

ஒளவையார் மற்ருெரு பெண்ணைக் காட்டுகிருள். குறுந்தொகைப் பாட்டில் காட்சி அளிக்கிருள் அந்தப்

அவளும் இப்படித் தூங்காமல் விழித்துக்கொண்டு அலமருகிருள். அவளுடைய ஆருயிர்த் தோழி உடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/118&oldid=619733" இலிருந்து மீள்விக்கப்பட்டது