பக்கம்:முல்லை மணம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 முன்க் மணம்

சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மர்ர் அறுவர் திருமுலேப்பால் உண்டான் திருக்கைவேல் அன்றே, வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து குருகு பெயர்க்குன்றம் கொன்ற நெடுவேலே! தெய்வத்தைப் பரவிப் பாடும் பாடல்கள் முடிந்த பின்பு அறத்தொடு சிற்றல் என்னும் துறையில் அமைந்த பாடல்கள் வகிருன்றன.

களவுக் காதலில் ஈடுபட்ட ஓர் இளம் பெண்ணுக்குத் தன் காதலனேப் பிரிந்து வாழ்வதும் மறைவில் சக்திப்பதும் வருத்தத்தை உண்டாக்குகின்றன. அதனல் அவள் வாட்டமுற்று கிற்க, இது தெய்வத்தால் வந்த குற்ற மென்று அந்தப் பெண்ணின் தாய் பூசாரியை அழைத்து முருகனுக்குப் பூசை போடச் சொல்கிருள். அந்தச் செய்தி யைக் காதலன் வந்து மறைவில் கின்றபோது, தோழி தலே விக்கு உரைப்பது போலச் சொல்லிப் புலப்படுத்துகிருள். "பெண்ணே, இது என்ன வேடிக்கை! சிரிப்புக்கு இடமாக அல்லவா இருக்கிறது? தலைவல்ை வந்த கோயைத் தீர்க்க அறியாத அன்னே, இது முருகனல் விளைந்ததென்று எண்ணி வெறியாட்டெடுப்பதற்குப் பூசாரியை வருவித் திருக்கிருள். 'மலேகாட்டுக்குத் தலைவனகிய சின் காதலனுல் வந்த நோயைத் தீர்க்கப் பூசாரி வருவானல்ை அவன் மடையன்; அவன் பேச்சைக் கேட்டு முருகன் வந்தால் அவன் பூசாரியைவிட அறியாதவனே. அப்படிப் பூசாரி வெறி யாடும் இடத்தில் ஆலமர் செல்வன் புதல்வன் வந்தால், தலைவனேடு திருமணம் நிகழும்படிவேண்டிக் கொள்வோம். அயலவர் மணம் இல்லாமல் அவனேயே மணம் புரிந்து கொள்ளும்படி அருள்வாயாக என்று தொழுவோம்" என்று தோழி சொல்கிருள்.

அதைக் கேட்ட தலைவன் தன் காதலியைத் திருமணம் செய்து கொள்ள முயலுகிருன், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/144&oldid=619759" இலிருந்து மீள்விக்கப்பட்டது