பக்கம்:முல்லை மணம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 முல்லை மணம்

கையை யுேம் கண்டாய்” என்று அறிவுரை கூறப் புகுக் தான். பின்பு உயிரானது பல பல பிறவிகளே எடுத்து. மாறி மாறி வருவதைச் சொன்னன். ' தேவராக வாழ்ந்த வர்கள் மனிதராகப் பிறக்கிருர்கள். மனிதனுகப் பிறந்த உயிர் பின்பு விலங்காகப் பிறக்கினும் பிறக்கும். விலங் காகப் பிறந்தது பின்பு கரகராகப் பிறப்பதும் உண்டு. உயிர் ஒரு பிறவியோடே ஒரே உடம்போடே இருப்பது என்பது இல்லை" என்று பின்பு சொல் கிருன். -

விண்ணுேர் உருவின் எய்திய நல்லுயிர் மண்ளுேர் உருவின் மறிக்கினும் மறிக்கும் ; மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர் . மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும்; விலங்கின் யாக்கை விலங்கிய இன்னுயிர் கலங்களுர் நரகரைக் காணினும் காணும்.

பிறகு உயிர் இவ்வாறு பல உடம்புகளே எடுத்து வாழ்வதற்கு நாடகக் கூத்தரின் வாழ்க்கையை உவமை யாகக் கூறுகிருன். - .

ஆடும் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழிக் கூடிய கோலத்து ஒருங்குநின்று இயலாது; செய்வினை வழித்தாய் உயிர்செலும். - நாடகத்தில் ஆடுகின்ற கூத்தர் வெவ்வேறு காலங் களில் வெவ்வேறு கோலம் தாங்கி, அவ்வக்கோலத்தையே எப்போதும் கொள்ளாது மாற்றுவது போல, உயிரானது தான் எடுத்த ஒரு பிறப்பின் வழியே அதன்கண் கூடிய உருவம் முதலியவற்ருேடு கிலேபெற்று கில்லாது ; அவ்வப் பிறவியில் செய்த வினேயின் வழியே வெவ்வேறு பிறவியில் வெவ்வேறு கோலம் பூண்ச் செல்லும்' என்று அவன் அறிவுறுத்துகிருன். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/40&oldid=619652" இலிருந்து மீள்விக்கப்பட்டது