பக்கம்:முல்லை மணம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக அரங்கு 岛岛

வாழ்ந்து மறையும் இல்வுலகத்தில், வாழ்வின் கிலேயா மையை உணர்ந்து, கின்னேச் சூழ்ந்துள்ள உறவினரும் நண்பினரும் மகிழ்ச்சியைப் பெறுவார்களாக அதற்கு வழி செய்வாயாக ! நீ பாதுகாத்த பொருள் கின் புகழை வளர்ப்பதாகுக!' என்பது இதன் பொருள்.

சேமித்து வைத்த செல்வத்தை ஒருவன் எப்போதும் நுகர முடியாது, வாழ்க்கை கிலேயாதது ஆகையால் ' என்பதை அறிவுறுத்த வந்தவர் மக்களேக் கூத்தராகவும் உலகை காடக மேடையாகவும் அமைத்துக் காட்டுகிரு.ர். இது புறநானூற்றில் வரும் பாட்டு.

வட நாட்டுக்குச் சென்று அங்கே உள்ள மன்னர்களே வென்று அவர்கள் தலையில் இமயக் கல்லை எடுப்பித்து வந்தான் சேரன் செங்குட்டுவன். அந்தச் செய்தியைச் சோழனும் பாண்டியனும் அறிந்தபோது, அவர்கள் பகை வர் தலேயிற் கல் எடுப்பித்ததைப் பாராட்டவில்லை. அத னேக் கேட்ட சேரனுக்குச் சினம் மூண்டது. வடநாட்டிலே செய்த போர் போதாதென்று இங்கும் சோழன் மேலும் பாண்டியன் மேலும் போர் தொடுத்தால் என்ன செய்வது என்று அச்சங்கொண்டனர் அறிவுடை மக்கள். அப்போது அங்கிருந்த மாடலன் என்னும் மறையோன், இனி உயி ருக்கு உறுதி பயக்கும் அறச் செயல்களைச் செய்ய வேண்டு மென்பதை அரசன் மனம் கொள்ளும் வகையில் அறிவுறுத் தப் புகுந்தான். அவனுடைய வீரச் செயல்களே எடுத்துக் கூறி முதலில் வாழ்த்தின்ை. பிறகு முன்னேர் பெருமை யையும் எடுத்துச் சொல்லி, அவர்கள் எத்தனே சிறப் புடையவர்களாயினும் உலகிலிருந்து மறைந்து போளுர்கள். யாக்கை கில்லாது என்பதை நீ உணர்ந்தவன் அல்லவா ? செல்வமும் கில்லாது, இளமையும் கில்லாது என்பதை உன் வாழ்க்கையிலே நீ கண்டிருக்கிருய். கரை முதிர்ந்த யாக்

Gp. te.--3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/39&oldid=619651" இலிருந்து மீள்விக்கப்பட்டது