பக்கம்:முல்லை மணம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 முல்லே மணம்

பாத்திரக் கோலமாகப் புனேந்து கூறினர். அவற்றை இனிப் பார்க்கலாம்.

长 சோழன் கலங்கிள்ளி என்பவன் ஒரு பேரரசன். அவனே இளம்பருவமுதல் உடனிருந்து அறிவுரை பகர்ந்து பாதுகாத்து வந்தவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனர் என்ற புலவர். அவர் அவனுடைய பெருமையைப் பல பாடல்களில் எடுத்துச் சொல்லியிருக்கிரு.ர்.

போர் செய்து பகைவர் பொருளைக் கவர்ந்து பெருமிதத் தோடு இருந்தான் அரசன். அவனுக்கு உதவி புரிந்த வீரர் களுக்கும் பிறருக்கும் பெற்ற பொருளைப் பகிர்ந்து அளித்துப் புகழ் பெற்று அமைதியாக வாழ வேண்டும் என்று அப் புலவர் அவனுக்கு அறிவுறுத்துகிருர் இப் பிறவியில் எத்தனே ஈட்டினுலும் உடம்பு கழுவில்ை உடன் வாராது. இந்தப் பிறவியில் ஈட்டியவற்றை இப்பொழுதே நல்ல வகையில் பயன்படுத்தவேண்டும்' என்ற எண்ணத்தை அரச லுக்கு உண்டாக்க வேண்டும் என்பது புலவர் கோக்கம்.

இவ்வுலகில் பிறந்து வாழ்கிறவர்கள் நாடகத்தில் ஆடும் கூத்தர்களேப் போன்றவர்கள். அவர்களுக்குரிய அரங்கே இவ்வுலகம், யாரும் எப்போதும் தம் உடம்போடு இங்கே வாழ்வதில்லை என்று அவர் பாட்டிலே சொல்கிருர்.

ثة ث5 ريالهاء.. : م. ... ... ... ......... கோடியர் நீர்மை போல முறைமுறை ஆடுநர் கழியும்.இவ் வுலகத்துக் கூடிய நகைப்புற கைதின் சுற்றம் ; இசைப்புற கைநீ ஓம்பிய பொருளே ! விழாக் காலங்களில் ஆடும் கூத்தருடைய இயல்பைப் போல வெவ்வேறு வகையாக வந்து இயங்கும் மக்கள்

1. புறநானூறு 29.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/38&oldid=619650" இலிருந்து மீள்விக்கப்பட்டது