பக்கம்:முல்லை மணம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்றல் வீசுகிறது 4?

தென்றல் புகுந்த வயலும் வண்டு புகுந்த கடற்கரையும் பூம்பொழிலும் காவிரிப்பூம் பட்டினத்துக்கு அருகில் உள்ளவை. -

இத்தனே மலர்கள்ேயும் அளாவி வரும் வண்டுக்குத் திருப்தி உண்டாகவில்லை. இன்னும் பலவகை மலர்களின் மணத்தை நுகர ஆசை. தனித்தனியே ஒவ்வொரு பூவாக காடிப் பறந்து செல்வதற்குப் போது எங்கே ! வண்டு அது பவம் உள்ளது. காவிரிப்பூம்பட்டினத்து மகளிர் தம் கூந்த வில் நறுமணம் வீசும் பலவகை மலர்களே அணிவார்கள். இந்தச் செய்தி அதற்குத் தெரியும். அவர்கள் கூந்தலுக்கே ஒருவகை கன்மணம் உண்டு. அங்கே போளுல் பல மலர் களையும் ஊதலாம். இந்த எண்ணத்தால் அது உலாவு கிறது. எப்போது அங்கே போய்ச் சேருவோம் என்று எங்குகிறது. .

தென்றலும் வண்டும் சக்தித்துப் பேசின. வண்டு,"இந்த மலர்களைத் தேடி நாம் போய் நுகர்கிருேமே ; இவை கிடக் கட்டும். காவிரிப்பூம்பட்டினத்து மாதர்களின் கூந்தலுக் குள் புகவேண்டும். அங்குள்ள மலர்களை அளையவேண் டும். அந்த இன்பம் வேறு எங்கே கிடைக்கும்?' என்று பெருமூச்சு விட்டது.

'காம். அங்கும் போகலாமே ' என்றது. தென்றல். 'வா, போகலாம் ' என்று சொல்லிய வண்டு புறப் பட, அதனுடன் தென்றலும் புறப்பட்டது. - ... . .

பெண்கள் அங்கே சாளரங்களைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிருர்கள். அவற்றில் மணி மாலேகளைத் தொங்கவிட்டிருக்கிரு.ர்கள். மாணிக்கங்களைப் புதைத்து அழகு செய்திருக்கிருர்கள். சாளரங்களில் சிறிய சிறிய கண்கள்-துவாரங்கள்-இருக்கின்றன. மக்கள் புகுவதற்கு வாயில்கள் இருக்கின்றன ; சாளரங்களின் வழியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/53&oldid=619666" இலிருந்து மீள்விக்கப்பட்டது