பக்கம்:முல்லை மணம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரைத் துனது 5?

நரையும் திரையும் முப்புக்கு அறிகுறிகள். முப்பு, மரணத்தின் தலைவாசல். உலகம் கிலேயாதது, உடம்பு கிலேயாதது என்று உணர்ந்த பெரியவர்கள் தம் உடம்பு வளமாக இருக்கும்போதே, ' இந்த உடம்பு தளர்ந்து விடும் ; கரை கூடிக் கிழப்பருவம் வந்துவிடும் ' என்பதை முன்பே உணர்ந்து செய்ய வேண்டியவற்றைச் செய் வார்கள். - -

நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்

குழவி யிடத்தே துறந்தார்: என்று காலடியார் கூறுகிறது.

அவர்கள் கரையை முன்பே எண்ணி இல்லது செய்பவர் கள். அவ்வளவு தகுதி இல்லாதவர்கள் சிலர் கரை வந்துவிட் டால், அதைக் கண்டு அஞ்சி கடுங்கி, மக்கு மூப்பு வந்து விட்டது. இதைத் தொடர்ந்து மரணமும் வந்துவிடும். ஆகையால், இப்போதே செய்ய வேண்டியதைச் செய்து முடிக்க வேண்டும்' என்று உறுதி கொள்வார்கள்,

பழைய காப்பியமாகிய வளையாபதியில் ஒரு பாட்டு உண்டு. கரையைத் துனது என்று சொல்கிறது. அது. துளது. என்ருல் அது ஒரு செய்தியைச் சொல்லவேண்டும்; அதனை அனுப்பியவர் ஒருவர் இருக்கவேண்டும்.

கரையென்னும் தூதை அனுப்புகிறவன் கூற்றுவன். அவன், இதோ கான் அணுகிக் கொண்டிருக்கிறேன். உன் வாழ்க்கை கிலேயாது. அதற்குள் உன் ஆசையை அடக்கித் தவம் செய்வாயாக" என்று அந்தத் தூதுவனே விடுகிருணும். காற்பது வயசு கடந்தவுடனே இந்த கரைத் தாது வந்துவிடுகிறது. அதைக் கண்டு அறிவுடையவர்கள் தம் விலையை உணர்ந்து கொள்கிரு.ர்கள். வேல் போன்ற

`I. நாலடியார், 11. - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/63&oldid=619676" இலிருந்து மீள்விக்கப்பட்டது