பக்கம்:முல்லை மணம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மடங்கிய விரல் 81

துரியோதனன் கைவிரல்கள் யாவும் கிமிர்ந்துவிட்டன. அவன் உயிரும் போய்விட்டது. பாண்டவர்கள் கண்ண னேத் துதித்து வழிபட்டனர்.

இந்தச் செய்தியைப் பின் வரும் பாடல்கள் தெரிவிக் கின்றன. -

விதுரன்வில் முறித லாலும்

முனிமகன் காவா தாலும் கதிர்மகன் இருகால் பாம்பைக் கைவிடா திருத்த லாலும் முதிர்களப் பலியி லுைம்

முழுகுநீர்த் தம்பத் தாலும் இதுவைந்தும் மறக்க லாலே

இவனுயிர் இழத்தல் இன்றே. (முனிமகன் - அசுவத்தாமா கதிர்மகன் - கண்ணன், பாம்பு . நாகாஸ்திரம், களப்பலி - அராவானே இட்ட பலி, கீர்த்தம்பம் - துரியோதனன் செய்த ஜலக் கம்பனம். இது சகாதேவன் கூற்று.)

விதுரன்வில் நிற்கு மாயின்

மெய்வல்லான் யானே ஏறும்; அதிர்பெறும் யுத்தம் தன்னில்

அசுவத்தா மாவே காத்தால் எதிர்நிற்கும் யானே என்கை

ஆழியை எடுப்பேன்; கர்ணன் முதிரும்பாம் பதனைத் தொட்டால்

முக்கண்ணன் படையால் தீரும். (மெய்வல்லான் - தருமன், ஆழி - சக்ராயுதம்: பாம்பு - காகாஸ்கிரம்; முக்கண்ணன் படை . பாசுபதாஸ்திசம்; தொட்டால்ஏவில்ை, இது கண்ணன் கூற்று.)

செங்களப் பலிஈந் துற்ருல்

திறல்வீமன் தண்டே கொல்லும்; அங்கவன் நீர்த்தம் பத்தால்

அயன்விஞ்சை பூர்த்தி யாகில் மு. ம-6 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/87&oldid=619700" இலிருந்து மீள்விக்கப்பட்டது