பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 தந்தேனிந்தவரமும் சாவித்திரியம்மா வுனக்குத் தந்தேன் நான் என்று தருமர் நடக்கலுற்றார் தருமர் நடக்கலுமே தார்குழலாள் பின் நடந்தாள் பின்னால் நடக்கலுமே பெருமான் திரும்பி நின்று ஏனோ வருகின்றாய் (இந்த இருள் சூழ்ந்த காடுதன்னில் ற்கு (உன்) பர்த்தாவின் உத்திரகிரியை (நீ)யுடனிருந்து செய்வத போவாய் ஊர் தனக்கு என்று சொன்னார் புண்ணியரும் தருமருரைக்கலுமே தார்குழலும் ஏது சொல்வாள் (ஐயா) புத்திரரில்லாவிட்டால் புண்ணிய உலகமில்லை புத்து நரகமுண்டு பொல்லாத ஜன்மமுண்டு மலடி என்று சொல்லி மானிடர்கள் ஏசிடுவாள் எந்தனுக்கு நூறுபிள்ளை தாருமென்றாள் ஏந்திழையும் தந்தேன் நானிந்தவரம் சாவித்திரியம்மா உனக்கு தந்தேன் நான் என்று சொல்லித் தருமரும் ஓடலுற்றார் குறுக்காய் மறித்து மந்தக் கொம்பனையும் ஏது சொல்வள் என்னைத்தொடர்ந்து என்மறித்தாய் என்பீரோ சிருஷ்டிப்பீர் ருேம் ஜகத்திலுள்ள மானிடரை விச்வபதியாய் நிறைந்து விஷ்ணுவாய் இருப்பீர் சம்ஹார மூர்த்தியுமாய்ச் சகலரையும் சம் ஹரிப்பீர் தருமந்தவறாத ராஜனென்று தானுரைப்பாள் தீர்க்கமுடன் வாழ்த்தும் உம் திருவாக்கு பொய்யாமோ பதிவிரதையாவார்கள் பர்த்தாவை யன்றியிலே பதிவிரதா தருமத்தில் பழுதுகள் வாராதே பதிவிரதை பேரொழியப்பட்டப்பேர் இல்லாதே அருந்தவப் பேரொழிய அவப் பெயர்கள் இல்லாதே புத்திரரைப் பெற்றெடுக்க உபாயமொன்று சொல்லுமென் தெட்டினாய் என்னையிப்போ சிறுபெண்ணே சாவித்திரிறாள் தர்க்கங்கள் சாஸ்திரங்கள் சகலமும் கற்றாலும் உன்னைப்போல் ஸ்தோத்திரங்கள் செய்யார் ஒருவர்களும் உன்னுடைய ஸ்தோத்திரத்தால் (என்) உள்ளம் குளிர்ந்த [தம்மா