பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பின்னே நடந்து சென்று பெருவரங்கள் வேண்டி நின்றேன் ஐந்து வரமுங்கொடுத்து அந்தர்த்தான மடைந்தார் ஐந்து வரம் தென்றால் அந்தணர்காள் சொல்லுகிறேன் (எங்கள்) யவசேன ராஜருக்கும் ஏற்றமுள்ள தேவியர்க்கும் இருவருக்குமிரண்டு கண்ணும் இராஜ்ஜியமும் வாங்கி வந்தே (எங்கள்) அச்வபதி ராஜருக்கு நூறுபிள்ளை வாங்கிவந் ன் எந்தனுக்கு நூறு பிள்ளை கேட்டுவரம்வாங்கி வந்தேன் தேன் எந்தனுட பர்த்தாவை எழுப்பவரம் வாங்கிவந்தேன். ஆச்சரியம் ஆச்சரியம் என்றே அனைவர்களும் எமனுடனே தர்க்கித்த எத்தமுள்ள தேவியிவள் மரித்த அவள் பர்த்தாவை வரவழைத்துக் கொண்டாளே (ஐயா) உங்கள் மைந்தனையும் மீட்டு வந்தாள் மறுபடியும் (கண் கொடுத்தாள் (இவள்) ஈச்வரியோ வென்று எல்ல வருங் கண்டுகந்தாள் மாமனும் மாமியாரும் மனமகிழ்ந்து கண் களித்து மாமியாரும் மகளை மகிழ்ந்தே எடுத்தணைத்து மனடந்தோம் (அம்மா) உன் பதிவ்ரதா தருமத்தால் பாக்கியமெல்லா (என்று) உத்தமியைக் கொண்டாடி உகந்தாரிருவருமாய் ஆனந்த சாகரத்தில் அமிழ்ந்தே களிகூர்ந்தார் சாவித்திரியம்மன் முதலியோர் இராஜ்ஜியமடைந்து சுகித்திருத்தல். சத்தியவானுந் தர்மபத்தினியைக் கொண்டாடி சந்தோஷமாயிருக்க சாலுவதேசத்திலிருந்து கடுகியொரு தூதன் வந்து கண்டுமந்த ராஜாவை (உம்ம) சத்துரு ராஜாவுந் தான் மாண்டுபோனதினால் இராஜ்ஜியமாள் வதற்கு வாருமென்றுகைதொழுதான் பட்டத்து யானை தனில் யவசேனர் ஏறிவா