உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 அங்குமிங்கும் ஓடிப் பார்த்தே புலம்பலுற்றார் எங்குமே காணாதே ஏங்கிப் புலம்பலுற்றார் அபயமபயமென்று அழுதாரிருவருமாய் வனத்திலேயுள்ள மஹரிஷகளெல்லாரும் எல்லாரும் வந்திருந்து ராஜனுக்கு ஏது சொல்வாள் (உம்ம) புத்திரர்க்குத் தீங்கில்லை பொற்கொடியும் போயிருக் அவள் மானுடர் என்றும் மனுஷி என்றும் எண்ணாதீர் தால் பொல்லாத லக்ஷணமும் இல்லையந்த பொற்கொடிக்கு இப்போ வரப்போரார்கள் ஏங்காதிருங்களென்று அந்தணர்கள் தேற்ற அவர்களங்கு வீற்றிருந்தார் சத்தியவானைத் தன் தோளின் மேலேயணைத்து வந்து பணிந்தார்கள் மாதாபிதாவையப்போ வந்து பணிந்த மகனை வாரி எடுத்தணைத்து தந்தையரும் மார்புடனே வழுவி எடுத்தணைத்து இத்தனை நாழி வராமலிருப்பானேன் என் மகனே (றார் காரணங்கள் என்னவென்று கான் முளையே சொல்லுமென் (என்) வசமழிந்து நித்திரையும் செய்தேன் மகாத்மாவே அதுவொழிய நானறியேன் என்றாரே சத்தியாவான் அந்தணர்கள் மஹரிஷிகள் இந்த ஆரணங்கைச் சூழ்ந்து சாவித்திரியம்மா நீர் காட்டுக்குப் போனீரே கொண்டு காரணங்கள் யாது முண்டோ உரையீர் கடுகவென்றார் காரணங்கள் உண்டு அதைச் சொல்வேன் மஹரிஷிகாள் எல்லாருங்கேளுங்கள் என்னுடையவன் குறையை அசுவபதி ராஜாவின் அருந் தபஸு யாகத்தில் கன்னிகையாயுதித்து கவலைகெடவே யிருந்தேன் காட்டுக்கு வந்தேன் இந்தக் கணவரை நான் வரித்தேன் நாரதம ஹாரிஷியும் என் நாயகரின் தீங்கு சொன்னார் அன்று முதல் இன்றளவும் அம்பிகையை வேண்டி நின் இன்றைக்குக்காட்டுக்கு இருவருமாய்ப்போனோமே றேன் எமராஜர் எந்தனுட நாயகரைக் கொண்டு சென்றார்.