உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

போர்ச் செயல்கள் 41 ளால், தன் 24-வருஷ ஆளுகையில் குலோத்துங்கன் அடைந்த வெற்றிகளை அடியில் வருமாறு குறிப் பிடலாம் :(1) முதலாம் ஆட்சியாண்டுக்கு முன் வீரபாண்டி யனை வென்று மதுரை கொண்டது. கி.பி. 1178-9. (2) இரண்டாம் ஆண்டுக்கு முன் இரண்டாம் முறை, அவ் வீரபாண்டியனை வென்று அவன் முடித் தலை கொண்டது. கி. பி. 1180-1. (3) பத்தாம் ஆண்டுக்கு முன் ஈழங்கொண்டது. கி.பி. 1188-9. (4) பதினாறாம் ஆண்டுக்குமுன் கருவூர் கொண்டது. கி.பி. 1194-5. (5) பத்தொன்பதாம் ஆண்டுக்குமுன் கச்சி கொண் டது. கி.பி. 1197-8. (6) இருபத்து நான்காம் ஆண்டுக்கு முன் மதுரை யில் வீராபிஷேகம், விஜயாபிஷேகம் புரிந்து கொண்டது. கி. பி. 1202-3.