பக்கம்:மூன்று தலைமுறை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ž4 மூன்று கல்முறை

விழுந்தன. அழகு திரண்டு உருண்ட உறுப்புக்களும், அர்பிக் குதிரையைப் போல கிமிர்ந்து கம்பீரமாக கிற்கும் கிலேயும், கணிரென்ற பேச்சும் அவர் கருத்தை இழுத்தன. அந்தப் பேச்சிலே இருந்த சாதுரியமும் அவருக்குப் புலப் பட்டது. சற்று கேரம் அப்படியே கின்று அவளேக் கவனித்தார்.

முதலில் அவள் யாரென்று தெரிந்து கொள்ளவில்லை. பிறகு பேச்சினிடையிலே இருந்த குறிப்பினல் ஏகாம்பரத் தின் மனைவி என்று தெரிந்து கொண்டார். -

சம்பாஷனே ஒருவாறு கிற்கும்போல அறிகுறி ஏற் பட்டது. முருகாயி கமலத்தினிடம் விடை பெற்றுக் கொண்டது தெரிந்தவுடன், அந்த இடத்தை விட்டுப் போய்விட்டார்,

5. அதற்குமேல் கடந்த கதையைச் சொல்ல எனக்கு வாய் வரமாட்டேன் என்கிறதே தெய்வத்தைப் பற்றிய விஷயம் ரகசியம், மனிதனுலே அறிய முடியாதது என்று சொல்லுகிருர்கள். அதற்கு மேற்பட்டது பெண்பிள்ளே களின் ரகசியம். அவர்கள் உள்ளத்தை அளந்து காண அவர்கள்ேப் படைத்த பிரம்மதேவனுக்குக்கூட முடியாது போல் இருக்கிறது. எதற்கு இப்படிச் சொல்கிறே னென்ருல், மேலே கடந்த விஷயங்கக் கிேனத்தால், அதுவும் முருகாயி கடந்து கொண்டதை நினைத்தால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவாறு தோன்றும். உண்ம்ை ஒன்று இருக்கச் சக்தர்ப்ட பேதங்களால் அதை மறந்து வேறு வேறு விதமாகச் செய்திகள் பரவும். . இது உலக இயற்கைதான். எனக்கு என்னவோ முருகாயி யோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு இருந்தது. அவ ஞடைய வெளி அலங்காரமும் ஆடம்பரமும் ஒயிலும் பேச்சும் அவளே ஒருவிதமாகத்தான் கினேக்கச் செய்யும். ஆல்ை அந்தரங்கத்திலே அவள் ஆழுது கண்ணிர் விடு வதைக் கண்ணுல் பார்த்தவன் கான். ஆகையால் யார் ான்ன சொன்னலும் எனக்கு அவளேப் பற்றி கல்ல அபிப் பிராயங்தான் இருக்கிறது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/29&oldid=620434" இலிருந்து மீள்விக்கப்பட்டது