பக்கம்:மூன்று தலைமுறை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று தலைமுறை 35

'கமலமும் ஜமீன்தாரும் என்ன ஆனர்கள்' என் : கேட்டது கழுதை. -

"அவர்களா? அவர்கள் மட்டும் வாழ்வார்களா? கான குடும்பத்தைக் கலைத்து, உயிர் ஒன்று உடம்பு இரண்டாகப் பழகிய கணவன் மனைவியின் வாழ்க்கை யைக் குலேத்த பாவிகள் ! வர வர வியாதி பிடுங்கித் தின் மதளுல் கமலம் இரண்டு மூன்று வருஷங்களிலே கால மாகிவிட்டாள். அவளுக்கு ஒரே ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ஜமீன்தாரும் அதிக நாள் வாழவில்லே. ஏதோ ஒரு காள் திடீரென்று மாரடைத்து மாண்டு போனர். ஏகாம்பரந்தான் பேயாக இருந்து இருவரையும் அடித்து விட்டான் என்று பைத்தியக்கார ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். பேயாவது, பிசாசாவது! அப்படி அவன் ஆகியிருந்தால் அருகில் இருக்கும் என்ளுேடு ஒரு வார்த்தை பேசமாட்டான எவ்வளவு காள் அவனேடும் அவன் கிழலோடும் கான் பழகியிருக்கிறேன்!”

"இப்போது இருக்கிற ஜமீன்தார் அந்த ஜமீன்தாருக் குப் பேரனென்று சொன்னயே; அது எப்படி?’’

'பாலாடைத் துரையின் பிள்ளையின் பிள்ளே இவர்.” "இவர் எப்படிப்பட்டவர்?’ - - 'எனக்கு எப்படித் தெரியும்? இந்தப் பக்கத்தில்தான். மனித வாசசீன வீசுவதில்லையே! அப்படி யாராவது சமா சாரம் சொல்வதாக இருந்தால் முருகாயி என்ன ஆணு ளென்று கேட்பேனே! கேட்டால்தான் யார் சொல்லப் போகிருர்கள்? இப்போது நடக்கிறது மூன்ருவது தலே முறை. முதல் தலைமுற்ைக் கதை அது; முடிவாகாத கதை. அதன் முடிவைத் தெரிந்துகொள்ள அந்தக் காலத்தில் எவ்வளவு ஆசைப்பட்டேன் தெரியுமா? யாராவது ஒரு வார்த்தையாவது முருகாயியைப் பற்றிச் சொல்ல மாட் டாரா என்று நான் ஏங்கிப் போனேன். பாவம்! அவள் என்ன ஆணுளோ குழந்தை பிறந்ததோ இல்லையோ! அவள் பிறகு ஜீவித்திருந்தாளோ, உயிரை மாய்த்துக் கொண் டாளோ!-ஒன்றும் தெரியாமல் வாடினேன். வருஷத் துக்குப் பின் வருஷமாகக் காலம் கடந்துவிட்டது. கான் மாத்திரம் பழைய சங்கதிகளே கினேத்துக்கொண்டு கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/40&oldid=620449" இலிருந்து மீள்விக்கப்பட்டது