பக்கம்:மூன்று தலைமுறை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று தலைமுறை 3.

'அண்ணு, என்னே மன்னிக்க வேண்டும். நான் இந்த ஊருக்குப் புதியவன். நேற்றுத்தான் வக்தேன். வந்த களே ப்பிளுல் தாங்கினேன். இந்த இடம் தனியாக இருக் ததல்ை இங்கே வங்தேன்.”

'அடடா இங்கும் என்னுடைய தொந்தரவு வந்து விட்டதே என்று வினேக்கிருயோ?”

'இல்லே அண்ணு; உன் பேச்சுக்கு உடனுக்குடன் பதில் கொடுக்கவில்லேயே, அதற்குக் காரணம் சொல்ல வருகிறேன். அதிகமான களேப்பினுல் கண் சுற்றியது.உன் னிடத்தில் அவமரியாதையாய் இருப்பதாக வினேக்காதே." சே, சே! அப்படியெல்லாம் கினைப்பேன? பல காளா கச் சிநேகிதர்களேயே காணுமல் எங்கியிருக்தேன், அத ளுல்தான் உன்னேக் கண்டவுடன் படபட வென்று கொட்டிவிட்டேன். வயசாகிவிட்டதோ, இல்லேயோ?” 'பேசினல் என்ன? இப்படிக் கலகலப்பாகப் பேசுகிற வர்களேக் கண்டால் எனக்கு அதிகமாகப் பிடிக்கும். நானும் பேசக்கூடியவன்தான். என்னவோ கண்ணே ஒரே இறுக்காக இறுக்கியது; தாங்கிவிட்டேன். என் காதில் உன் பேச்சு அரைகுறையாக விழுந்தது. கனவு போல இருந்தது. நான் விழிப்பாக இருந்தால் இத்தனே து.ாரம் கீ பேசுகிறவரையில் சும்மா இருப்பேணு வருபவர் களே வா என்று கூப்பிட்டு உபசாரம் செய்து பேசி அள வளாவுகிறதென்பது தனிக் குணம். எங்கள் ஊர்க்காரர் கள் அதில் மிகவும் சிறந்தவர்கள்.”

'அப்படியா! உங்கள் ஊர் எது? பார்த்தாயா? கான் மறந்துவிட்டேன். உன்னேப்பற்றியே நான் இன்னும் தெரிந்து கொள்ளவில்லையே! நேற்றுத்தான் வங்தே னென்று சொன்னாய். எங்கிருந்து வந்தாய், யார் வீட் டுக்கு வந்தாய், எவ்வளவு நாளேக்கு இருப்பாய்?-ஒன்றும் கேட்காமல் என் கதையை ஆரம்பித்து விட்டேனே! என்ன இருந்தாலும் குட்டிச்சுவர் குட்டிச்சுவர்தானே?.” "என்ன அண்ணு, அப்படிச் சொல்கிருய் சற்று முன்புதானே குட்டிச்சுவரின் மாகாத்மியத்தை எடுத்துச் சொன்னுய்? அதற்குள் இப்படிக் குறைவாகச் சொல் கிருயே!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/8&oldid=620392" இலிருந்து மீள்விக்கப்பட்டது