பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102


பட்டியல் புத்தகத்துக்குக் கூலிக் கணக்கிடும் முறை. கோப்புக் கூலி கு அச்சிடும் கூவி ரு கட்டுக் கூலி &ნ முதல்படி தாள் விலை ரூ 2வது 3வது படிகள் தாள் விலை ரூ கூட்டுத் தொகை ரூ 10 படிவம் கொண்ட ஒரு புத்தகத்துக்கு 3000 படிகள் அச்சிடக் கூலி கணக்கிடும் முறை: கோப்புக் கூலி ஒரு படிவக் கூலி X 10 படிவம்

=

ტıნ அச்சுக் கூலி ஒர் ஆயிரத்தின் கூலி X 10.படிவம் X 3 ஆயிரம் بیعت ரூ கட்டுக் கூலி, ஒர் ஆயிரத்தின் கூலி X 10 படிவம் X3 ஆயிரம் ரூ அட்டைச் அச்சு கூலி ஒரு வண்ணக் கூலி x3 வண்ணம் X 3 ஆயிரம் ரு அனுப்பும் செலவு கட்டுதல், பழுப்புத்தாள், வண்டிக் கூலி ரு கூட்டுத் தொகை கு இது வரை கூலிக் கணக்கு மட்டுமே.