பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லகராதி அகரமுதலி Dictionary அச்சிடுதல் Printing அச்சுக் கோப்பாளர் Compositor அச்சுத்தாங்கி Matter Plate அச்சுப்படுக்கை Bed அச்சுப் பரப்பு Print Area அச்சுப் பெட்டி Type Case அடிக்குறிப்பு Footnote அடிப்படைக் கல்வி Basic Education அடுக்கு Quire அடுக்கு Galley அடுக்கு தட்டு Galley அடுக்கு மெய்ப்பு Galley Proof அணி எழுத்து Ornamental Letters அணைப்புத்தகடு Setting அரைப்புள்ளி Colon அளவு தகடு Gauge அழுத்தத்தடை Impression Brake அழுத்து பொறி Hard Press இடைவெளி Space இரண்டாவது படி Second Proof ஈயவெளி Lead Space உருளை அச்சு Cylinder ஊடுவெளி Middling எம் Em எழுத்து Туре ஒடுங்கிய தடித்த எழுத்துகள் Bold Condensed Letters ஒரே அளவான இடைவெளி Equal Space ஓரச் சித்திரங்கள் Borders ஒரவெளி Margin ஒர் அடுக்குத்தட்டு One Galley கட்ட வெளிகள் Quotations கட்டு Reạm