பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蟾 e சில குறிப்புகள் ஒர் அச்சகத்தில் இருக்க வேண்டிய இன்றியமையாத புத்தகங்கள் 1. அகர முதலி 2. கலைக்களஞ்சியம் 3. பல்துறை நுண் பொருள் அகர முதலிகள் 4. ஆங்கில அகர முதலி 5. பழ மொழிகள், விடுகதைகள், பொன் மொழிகள் போன்ற புத்த கங்கள் 6. புவியியல் வரலாற்று நூல்கள், 7. அச்செழுத்து மாதிரிப் புத்தகங்கள் 8. மைக் கலவை மாதிரிப் புத்தகங்கள் 9 மாநில அரசு, நடுவண், அரசு அமைச்சர் பெயர்கள், சட்ட மன்ற உறுப்பினர் பெயர்கள், பாராளுமன்ற உறுப்பினர் பெயர்கள் அடங்கிய புத்தகங்கள் 10. யார் எவர் புத்த கங்கள் 11. ೧Lಣ அறிவு 57Eಹಣಿ! 12. ®ಠಹಿಲ್ಟ೦ಮೆ. ஒரு புத்தகத்தின் தலைப்புப் படிவம் 1. தலைப்பு, ஆசிரியர் பெயர், பதிப்பகத்தின் பெயர், முகவரி 2. புத்தகத்தைப் பற்றிய அனைத்துக் குறிப்புகளும் (புத்தகத்தின் பெயர், ஆசிரியர் பெயர், பதிப்பாளர் பெயர், வெளியிட்ட நாள், பதிப்பு எண், புத்தக பதிப்புரிமையாளர் பெயர், பயன்படுத்திய தாள், பயன்படுத்திய அச்செழுத்து, மொத்த பக்கங்கள், விலை, புத்தகத்தின் உட்பொருள், அச் சகத்தின் பெயர், முகவரி) 3. முன்னுரை, அணிந்துரை, பாராட்டுரை. 4. பொருளடக்கம் 5. படக் குறிப்புப் பட்டியல் குறிப்பு : எந்தப் புத்தகமும் அச்சகத்தின் பெயர், முகவரி இல்லாமல் வெளிவரக் கூடாது. 来 宰 米 அச்சுக்குக் கொடுக்கும் மூலப்படி 1. தெளிவான கையெழுத்தில் இருக்க வேண்டும். 2. ஒரு வரிக்கும் மற்றொரு வரிக்கும் போதிய இடை வெளி இருக்க வேண்டும். 3. வரிசை எண் போட்டு சரிபார்த்துக் கொடுக்க வேண்டும். 4. உள் தலைப்புகள், துணைத் தலைப்புகள் தெளி வாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும். 5. அடிக்குறிப்புகள் ஒவ்வொரு பக்கத்தின் அடியிலோ, அல்லது கட்டுரை முடிவிலோ கொடுத்திருக்க வேண்டும். பத்திகளுக்கிடையே அடிக்குறிப்புகள் எழுதியிருக்கக் கூடாது. 6. மூலப்படி தாளின் ஒரு பக்கத்தில் மட்டும் எழுதியிருக்க வேண்டும்.