பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரச்சுத்தி Ma]let மிதி Pedal மிதியச்சுப்பொறி Treadle Machine முக்காற் புள்ளி Semicolon முடுக்குக்கட்டை Shooting முடுக்குத்துண்டுகள் Quoins முற்றுப்புள்ளி Full Stop மூலப்படி Original மெய்ப்பு Proof மெல்லிய இடைவெளி Thin Space மெல்லிய வரிவெளி Thin Lead மேலாண்மை Management மேற்பார்ப்போர் Supervisors மை உருளை Ink Roller மைத்தட்டு Ink Plate மைத்தொட்டி Ink Tank வடிவ மாதிரி Model வண்ணம் பிரித்தல் Colour Seperation வரிவெளி Lead விசைநாடா Belt விரல் தகடுகள் Fingers வெளிக்கட்டைகள் Quads