பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சகப் பொருள்கள் ஒர் அச்சகத்தில் அச்சு வேலைக்குப் பயன்படும் பொருள் கள் என்னென்ன என்பது பற்றிய பட்டியல்: 1. -s #3, ú Gur ó Printing Machine இது பல அளவுகளில் கிடைக்கிறது. புல்ஸ்காப் (Fools. Cap) கிரவுன் போலியோ (Crown Folio) டெம்மி போலியோ (Demy Folio) stáisteir@grajsir (Single Crown) -gstu systoj களில் தட்டச்சுப் பொறிகள் (Platen Press) கிடைக்கின்றன. @iải Geir gÐgraļsir (Single Crown)stišistéir QLublé) (SingelDemy) – Lysir Gsil (Double Cap) – Lysir styr6ysir (Double Crown) L-Lygit ®L–ibuÄ) (Double Demy) ©©urr® ®grøjgir (Quad Crown) ஆகிய அளவுகளில் உருளையச்சுச் பொறிகள் (Cylinder Machine) & sol-āāsā pew. மேற்கண்ட இருவகைகளிலும் தானியங்கிப் பொறிகள் (Automatic Presses) &n-4&sions. 2. படிவச் சட்டம்-Chase ஒவ்வோர் அச்சுப் பொறிக்கும் ஏற்ற அளவில் இப் படி வச்சட்டங்கள் உள்ளன. கோப்புப் பொருளை (Matter) முடுக்குவதற்கும், அச்சுப் பொறியில் வைப்பதற்கும் இச் சட்டங்கள் பயன்படுகின்றன. 3. urą- sui, asso-Stone கோப்புப் பொருளை Composed Matter அல்லது பக்கங்களை Pages வைத்து முடுக்குதற்கு பயன்படும் கல்