பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I4 8. அடுக்கு தட்டுகள் Galley கோத்த எழுத்துகளை அடுக்கி வைக்கப் பயன்படும் தட்டுகள் இவை. ஒவ்வொன்றும் இரண்டடி நீளம் இருக்கும், அகலம் தேவைக்குத் தகுந்தபடி மாறுபடும். அடியில் துத்த நாகத் தகடும் மூன்று புறங்களில் மரச்சட்டங்களும் அடிக்கப் பெற்றிருக்கும். இரும்புத் தகட்டிலும் மூன்று புறமும் விட்டுச் செய்யப் பெற்றிருக்கும். 9. § ill-š omit5Assir-Galley racks அடுக்கு தட்டுகளைத் தாங்கி நிற்கும். இவற்றில் பக்கத்துக்கு பத்து அல்லது பன்னிரண்டு கையிருக்கும். இந்தக் கைகள் தட்டுகளைத் தாங்கி நிற்கும். 10. auf Geuoif Gaillu-Lead Cuttei வரிவெளித் தகடுகளையும் Lead கோட்டுத் தகடு களையும் Brass Rules வெட்டப் பயன்படும் சிறு பொறி, 1 1 # rēif Gaii^-@ib @11 ir¡ì-Paper Cutting Mechine தான்களை வேண்டிய அளவுக்கு வெட்டித் துண்டு போட்டுக் கொள்ள இப்பொறி உதவுகிறது. இதில் பல அளவுகள் உள்ளன. 26 அங்குல அளவுள்ள பொறிகள் பெரும் பாலான தேவைக்குப் பயன்படுகின்றன. வேறு அளவுள்ளவை குறிப்பிட்ட வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். 12. வரிவெளித் தகடுகள்-Lead ஒவ்வொரு வரிக்கும் இடையில் இடைவெளி விடுவதற் காகப் பயன்படுத்தும் சயத்தகடுகள். இத்தகடுகள் இரண்டடி நீளம் உள்ளவை. இவற்றை ஒவ்வொரு வரிக்கு இடையில் அமைப்பதால் வரிகள் கலகலப்பாகவும் கண்ணுக்குத் தெளி வாகவும் காணப்படுகின்றன. தொடக்கத்தில் ஈயத்தினால் மட்டுமே செய்யப்பட்ட இத்தகடுகள், இப்பொழுது மரத்தி னாலும், பிளாஸ்டிக்கினாலும், செய்யப்படுகின்றன.