பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தே. மாண்டவர் மீண்டது (அங்கம்-1 நீ என்ன கனவு கினவு காண்கிருயா என்ன ! ஆனந் தன்தான் என்னிடம்வந்து சற்று முன்பாக அவன் தம்பி திடீரென்று இறந்து போனன் என்று சொன் ேைன ! என்ன வித்தையாயிருக்கிறது -அவன் தம்பி என் னிடம் வந்து இப்பொழுதுதான் அழுதுவிட்டு போனுனே-அவன் அண்ணன் கர்ம செலவுக்காக மந்திரியிடம் நூறு பொன் கொடுக்கும்படி ஒலே வாங்கிக் கொண்டு போனனே! பிரம்மானந்தன - என்ன ஆச்சரியம் ! - அவன் இறந்துபோனன் என்றுசொல்லி ஆகந்தன் என்னிடம் துறு பொன்னுக்கு ஒலே வாங்கிக்கொண்டு போனனே -i என்னவோ மதிமயங்கியிருக்கிருய், கான் சொல்வ தைக் கேள்! மடிந்தவன் ஆனந்தன் தம்பிதான் ! இதென்ன இப்படி சொல்கிறீர்களே! அவனே என் கண்ணுல் சற்றுமுன்பாக நான் பார்த்தேனே மடிக் தவன் ஆனந்தன் தான் ! பயித்தியக்காரி என்கண்ணுல்-ஆகந்தனைப் பார்த்து விட்டு அவன் மடிந்தான் என்று நான் எப்படி கம்பு வது இதோ வீரபத்திரன் வருகிருன்-அவனே வேண்டுமென்ருல்-கேட்டுப்பார். வீரபத்திரன் வருகிருன், மஹாராஜா நமஸ்காரம்-ஆனந்தன் தம்பியை நாளேக் குத்தான் எடுக்க ஏற்பாடு செய்திருக்கிருன். யாரை ? ஆகந்தன் தம்பியை - பிரம்மானந்தன. என்னடா அப்பா - ஆச்சரியமாயிருக்கிறது! இப் பொழுதுதான் சற்று முன்னே என்னிடம் அவன் வந்து தன் அண்ணன் இறந்துபோய் விட்டதாகச் சொன்னனே ! இல்லங்க இறந்துபோனது ஆனந்தன் தம்பிதான், நான் தான் அவன் வீட்டுக்குப்போய் பிணத்தைப் பார்த்துவிட்டு வருகிறேனே.