பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ஆஸ்தானபுரம் கர்டிக சபை (அங்கம்-1 சி. சிங்கம் பேசவேண்டிய பேச்செல்லாம் எேழுதிஉட்டை யாப்பா? எழுதியான, உன்னெ இப்பவே கேட்டுக்க ரெம்பா, அத்தெ இப்பவே குடுத்துாடு எங்கிட்ட, எனக்கு குருட்டு பாடம் பண்ண சீக்கிரம் வராது. கோ. நீ குருட்டுபாடம் பண்ணுமலே அத்தெ சொல்லிவுட லாம்-ஏனிண்ணு, ேேபசவேண்டியதெல்லாம், சும்மா கர்ஜிக்க வேண்டியதுதான். பா. அப்படியான அந்த சிங்க வேஷம் கூட நான் கட்ட ரனெ கண்ணு கர்ஜிப்பேனே நான்! அத்தெ கேக்ரவங் கல்லாம் சும்மா டுமான்ஜி பூடமாட்டாங்களா: நானு சும்மா கர்ஜிச்சேனிண்ணு-சும்மா! மகாராஜா மறு படியும் இவன் கர்ஜிக்கட்டும் மறுபடியும் இவன் கர்ஜிக்கட்டும்:-இண்ணு சொல்லமாட்டாரா! கோ. அப்படி நீ கர்ஜிச்செ இண்ணு, மகாராணி அந்தப்புற இஸ்திரிங்கல்லாம் பயந்துபூட மாட்டாங்களா!-அப் பறம் கம்பளுக்கெல்லாம் கழுத்துக்கு கவுறுதான்! மற்றவர்கள்; அப்ப கம்பல்லாம் சாவ வேண்டியதுதான்! பா. என்னடாபசங்களாl-ராஜ இஸ்திரிங்களெயெல்லாம் பயப்பட வைச்சா நம்ப ஜமெயெல்லாம் தூக்கிலே போடுவாங்க இண்ணு எனக்கு தெரியாதா என்ன! என் கொரலெ கம்பீரப் படுத்திகினு, மாடப் பொருவெ போலெ குடு குடு குடு குடு இண்ணு கூவ மாட்டன. சும்மா குயில்மாதிரி கூவமாட்டன! கோ. அதெல்லாம் ஒதவாது, நீ பெருமீசன் வேஷம்தான் போடணும். பெருமீசன் அயன் ராஜபார்ட்டு ரொம்ப அழகாயிருக்கனும், மம்மதனெபோல இருக்கணும், அத்தொட்டு அந்த வேஷம் நீ தான் எடுத்துகனும். பா. சரி, அப்படியே ஆகட்டும். அந்த வேஷத்துக்கு கர்னு என்ன டோபா போட்டுகணும்! கோ. ஏன்? உனக்கு எந்த டோபா போட்டுக்க இஷ்டமோ அத்தெ போட்டுக்கோ, - -