பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) சங்கீதப் பயித்தியம் ó奥 மூன்ரும் அங்கம் முதற் காட்சி இடம்-வசந்தராயர் கொலு மண்டபம். காலம்-கால, மந்திரி முதலியோர் வீற்றிருக்கின்றனர். கொத்த வால், சங்கரனேயும், பரசுராமனையும் கைதியாகப் பிடித்துக் கொண்டு கிற்கிருன், பரிவாரங்கள் சூழ்ந் திருக்கின்றனர். காவேரியும், காந்தாரியும் ஒரு புறம் கிற்கின்றனர். கட்டியக்காரன். (பாடுகிருன்.) ராகம்-வசந்தா-தாளம்-ஆதி பல்லவி வசந்தராயர் வருகிருர் வசந்தராக ராயர் இதோ கொலுவிற்கு (வ) - அனுபல்லவி இசைந்தமனத்துடன் எல்லோரையும் காத்திடும் திசைகள் புழ்ந்திடும் தேவ்ர்கள் போற்றிடும் (வ) வசந்தராயர் பரிவாரங்களுடன் வந்து கொலுவில் அமர்கிருர், வ. (பாடுகிருர், ராகம்-சங்கராபரணம்-தாளம்-ரூபகம் மண்டலம் எங்கும் புகழும் மந்திரியே கூறும் நீரும் தண்டனை விதிக்கவேண்டிய தகராறுண்டோ பாரும், lf}, மகாராஜா தாங்கள் தீர்மானிக்கவேண்டிய வியவகா ரம் இன்று ஒன்று உண்டு. (கானடா ராகத்தில் பாடுகிருர்.) உள்ளபடி உரைத்திடுவாய் உத்தமனை கொத்த -- . (வாலே கள்ளமொன்றின்றியே நடந்ததை தோன் இன்றே. கொ. அரசே! (கேதார கெளளத்தில் பாடுகிருர்.) கொலேதனச் செய்தனர் கொடும்பாவியர் இருவருமே குல நடுங்கிடவே கொன்ருர் சன்யாசியைத் தெரு (வினிலே வ. (அடாணு ராகத்தில் பாடுகிருர். ஆஹா அப்படியா சம்ாசாரம்! ஒஹோ இதென்ன கிரஹசாரம் ப்ொயிகளே! என்ன சொல்கிறீர்கள் :