உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூலிகை அகராதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

27


இரத்தசந்தனம்|செஞ்சந்தனம்
இரத்தசாகம்|செங்கீரை
இரத்தபலம்|ஆல்
இரத்த பிண்டும்|சீனமல்லிகை
இரத்தபுட்பிகா|மூக்கிரட்டை
இரத்தமண்டலம்|செந்தாமரை
இரத்தவீசம்|மாதளை
இரத்தி|இத்தி- இலந்தை
இரத்திரி|இத்தி
இரத்தோர்பலம்|செந்தாமரை
இரம்பிலம் |மிளகு
இரளி |கொன்றை
இராகவி |பெருநெருஞ்சில்
இராகவிண்ணாடகம் |கொன்றை
இராகி| குரக்கன்
இராகூச்சிட்டம் |வெண்காயம்
இராசகணி |எலுமிச்சைக்கன்னி
இரசாயுகம் |பாலை
இராசவிருட்சம் |கொன்றை
இராசதாலம் |கமுகு
இராசசூயம் |தாமரை
இராசியம் |தாமரை
இராடம் |வெண்காயம்
இராத்திரிகாசம்| வெண்டாமரை
இராந்துண்டு |இலந்தை
இராமமரம் |மன்னிலா ஆத்தா
இராமாப்பிரியம் |தாமரை
இராவடம் |அசோகு
இராவடி |பேரேலம்
இரிசியா |பூனைக்காலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூலிகை_அகராதி.pdf/28&oldid=1527387" இலிருந்து மீள்விக்கப்பட்டது