இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
28
இரிஞ்சி|மகிழ்
இருகுரங்கின்கை|மொசு மொசுக்கை
இருசகம்|மாதளை
இருசு|மூங்கில்
இருண்டி|சிறுசண்பகம்
இருத்தை|செங்கொட்டை
இருபன்னியம்|செங்கொட்டை
இருப்புலி|துவரை
இருப்புக்கொல்லி|சிவனார்வேம்பு
இருப்பை|இலுப்பை
இரும்புலி|துவரை
இருவேலி|வெட்டிவேர்
இருளி|கருஞ்சீரகம்
இருள்முகா|நாவி
இரேசகி|கடுக்காய் - சீந்தில்
இரேசக்குணா|கடுகு
இரேசன்|வெள்வெண்காயம்
இரைத்து|புலிதொடக்கி
இலகம்|ஊமத்தை
இலகு|அகில்-சீதேவி
இலகுசம்|ஈரப்பலா
இலசுணம்|வெள்வெண்காயம்
இலச்சைகெட்டமரம்|கற்றேக்கு
இலஞ்சி|புன்கு-மகிழ்
இலஞ்சியம்|கீழாநெல்லி
இலட்சுமணம்|தாளி
இலணை|அரசு
இலதை|இலந்தை
இலவு|இலவு - தேற்றோ
இலாங்கலி|செங்காந்தள்-தேங்கு-வேந்தோன்றி-செங்கரத்தை