இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
29
இலஞ்சலி|ஏலம்
இலடம்|புளி
இலடவி|அகில்
இலாயம்|ஏலரிசி
இலிகுசம்|எலுமிச்சை
இலிங்கப்புடோல்|ஐவிரலிக்கொவ்வை
இலேபம்|வால்மிளகு
இலேம்புகம்|நிலக்கடம்பு
இலைக்கொடி|வெற்றிலைக்கொடி
இலைப்பசளி|பெரும்பசளி
இல்லம்|தேற்றா
இல்லி|வால்மிளகு- தேற்றா
இவநட்டம்|மிளகு
இளசாட்சசம்|கொன்றை
இளஞ்சி|ஈனாக்கத்தரி
இளஞ்சி|அவுரி
இளம்புல்|அறுகு
இற்றடி|கருந்தினை
இறந்திரி|இத்தி
இறலி|இத்தி-மருது - கொன்றை
இறுகக்கியான்|கையாந்தகரை
இறும்பு|கார்த்திரைப்பூ-தாமரை
இறுனாகம்|இலாமச்சை
இறை|மாமரம்
இறைவனிம்பம்|சிவனார்வேம்பு
இன்னாலை|இலைக்கள்ளி
ஈ
ஈகை|புலிதொடக்கி