பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 மூவர் தேவாரம் - புதிய பார்வை தக்கராகம் கட்டளை - 1 மடையில் வாளை பாய மாதரார் (2.23:1) தனனா தானா தானா தானானா கட்டளை - 2 விதியாய்விளை வாய்வினை வின்பய னகித் (1.30:1) தனனாதன தானன தானன தானா கட்டளை - 3 அடலேறமருங் கொடியண்ணல் (1.34:1) தனனா தனனா தனதான்ா கட்டளை - 4 அந்தமு மாதியு மாகிய அண்ணல் ஆரழ லங்கைய மர்ந்திலங்க (1.39:1) தானன தானன தானன தான தானன தானன தானதந்த (முதலடியும் மூன்றாமடியும்) மந்தமு ழவமி யம்ப மலைமகள் காணநின் றாடிச் தானன தானன தான தானன தானன தான (இரண்டாமடி)