பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 హ్రీ மென் பந்தாட்டம் ஆட்டமிழப்பதற்குள்) ஒரு ஒட்டம் (One Run) எடுத்ததாகக் குறிக்கப்படும். 10. மூன்றாவது ஒட்டக்காரர் ஒருவர் கீழ்க்காணும் முறைகளில் ஆட்டமிழந்து போனால், இன்னொரு ஒட்டக்காரர் பந்தடித்தாடும் தளத்திற்கு ஓடி வந்து சேர்ந்தாலும், அது கணக்கில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அல்லது மூன்றாவது ஆட்டக்காரர் ஆட்டமிழப்பதற்குள் எடுக்கின்ற ஒட்டங்களையே சரியான ஒட்டம் என்பது விதிமுறையாகும். அ) பந்தடித்துவிட்டு ஓடியவர் (Batter) முதலாவது தளத்தை அடைவதற்குள் தொடப்பட்டு வெளியேற்றப் பட்டால்; ஆ) பந்தடித்துவிட்டு ஒடியவர் முதல் தளம் ஒடி சேருகின்ற பொழுது, அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருக்கும் தள ஒட்டக்காரர் (Base runner); இ) பந்தெறிபவர் தன் கையிலிருந்து பந்தை எறிவதற்கு முன், தள ஒட்டக்காரர் ஒருவர் தன் தளத்தைவிட்டு நீங்கி வந்துவிட்டால், ஈ) ஒடிவரும் தள ஒட்டக்காரர், இன்னொரு தளத்தை நோக்கிச் செல்லும்போது, தளத்தைத் தொடுவதற்கு முன்னதாகவே, தொடப்பட்டுவிட்டால், இதற்கிடையில் ஒருவர் ஒடி பந்தடித்தாடும் தளத்தை அடைந்துவிட்டாலும், மூன்றாவது ஆட்டக்காரர் ஆட்டமிழந்துவிட்டால், அந்த ஒட்டம் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது. உ) குறிப்பேட்டில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் பந்தடி ஒட்டக்காரர் வரிசைப்படியேதான் பந்தடித்தாட