பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுச்சிக் கவிஞர் வ.கோ. சண்முகம் வாழ்க்கைக் குறிப்பு இயற்பெயர் வ.கோ. சண்முகம் புனைப்பெயர்கள் : மாவெண்கோ, செம்மல், வயலுார்.சண்முகம் பிறப்பு : 20.02.1924 பிறப்பிடம் வயலுார் கிராமம், திருவாரூர் மாவட்டம் பள்ளிக்கல்வி போர்டு ஹை ஸ்கூல் . திருவாரூர் கல்லூரிக்கல்வி இண்டர்மீடியட், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - சிதம்பரம் படைப்புகள் முரசொலி, திராவிட நாடு, பிரசுரமான அறப்போர், கலைக்கதிர் பத்திரிகைகள் பிரசண்ட விகடன, கண்ணனி, விஜயா, தமிழ் சினிமா, கல்கி, கோகுலம், ஆனந்தவிகடன், மாதஜோதிடம், பால்யனர்