பக்கம்:மேகமண்டலம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

1.

வான மண்டல மீதில் மிதக்கஎன்

மனத்தி லேஉற்ற ஆசையின் வேகமோ? போன சன்மத்தி லேபெற்ற வாசனைப் ' ' . பொற்போ? யாதும் அறிந்திலேன் தூக்கத்தில் ஏனெ னக்கிந்தச் சொப்பனம் வந்ததென்

றெதற்கிங் காராய வேண்டும்?அந் நற்களுத் தானு ளத்தொரு தண்மையைத் தந்தது;

சாற்று வேன்.உங்களுக்கும் அதனையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/10&oldid=620471" இலிருந்து மீள்விக்கப்பட்டது