பக்கம்:மேகமண்டலம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன வெயில்!

சின்னக்கை விசிறிகளை

ஆட்டிப் பிய்த்துச் செய்வதென்ன? காற்றென்னும்

பேரும் இல்லை. இன்னுமுயன் றிடின்கானற்

காற்றே வீசும் ; என்னவெயில்! என்னவெயில்!

என்னே! என்னே !

2

மூச்சுவிட முடியவிலை;

கண்கள் எல்லாம் மூண்டெரிச்சல் அடங்கவிலை;

எங்கே னும்போய் வாச்சபணி செயஎன்ருல்

கீழும் மேலும் மண்டுவெயில் உடலைஉருக்

கிடுமால் அந்தோ !

1.01

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/110&oldid=620681" இலிருந்து மீள்விக்கப்பட்டது