பக்கம்:மேகமண்டலம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

சீச்சிஇந்த வெயிலோனுக்

கிந்த வண்ணம்

சீற்றமிக எவர்இழைத்தார்

கொடுமை ? நீரால்

போச்சுதிந்த வெப்பம்என்றே இருப்ப தற்கும்

போதவிலை; என்செய்வோம்?

என்னே! என்னே!

3

பார்த்தாலும் கண்எரிச்சல்,

நடந்தாற் காலில் படரெரிச்சல், தலையெரிச்சல்,

மேலெல் லாமும் வேர்த்தால்அங்குடம்பெரிச்சல்; விசிறிக் காற்ருே மிகத்தழலை வீசிஅள்ளிக்

கொட்டும்; நாவில்

102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/111&oldid=620683" இலிருந்து மீள்விக்கப்பட்டது