பக்கம்:மேகமண்டலம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

வேலை மிகுதியினல்

வந்த வருத்தம் விட்டுப் பறந்தொளிக்க மேவி இருந்தேன். சாலைப் புழுதியிலை; --

சந்தை இரைச்சல் சற்ரு கிலும்அவ்விடம் . சார்ந்த தில்லைகாண்.

பூங்கா வனத்திடையே

செய்குன்றத்திலே பூமணம் வீசஅங்கே

ஊற்றுப் புனல்தான் தேங்காமல் ஓடிவர

அள்ளிக் குடித்தே சிரித்துப் பொழுதுபோக்கும்.

வாழ்க்கை அ நியேன்.

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/45&oldid=620543" இலிருந்து மீள்விக்கப்பட்டது