பக்கம்:மேகமண்டலம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டை வண்டிக் குப்பன்

1

கட்டை வண்டியை ஒட்டும் குப்பனக்

கானும் போதெலாம் மகிழ்கின்றேன். இட்ட மேவிய அவன்செய் காரியம்

இனித்தி ருக்குது; சொல்லுவேன்: துட்டன் அல்லன்,பொய் பேசு வான்அலன்

சோம்ப லேஅறியாதவன் மட்டி லாதநல் இன்ப வாழ்வவன் மனை இருப்பது காண்பிரால்.

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/56&oldid=620566" இலிருந்து மீள்விக்கப்பட்டது