பக்கம்:மேகமண்டலம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

சோறு சமைக்கவும் தண்ணிர் ஊற்றவும் சுகித்தி ருக்கவும் சொந்தத்தில் கூறு மாமன்றன் மகளி னைக்கட்டிக்

கொண்டான்; அன்னவள் குப்பனுக் கேறு மாறுசொ லாத வள்;அவன் இட்ட தேசட்டம் என்பவள்; பேறு வேறினிக் குப்ப னுக்குள

தென்னில் இல்லையென் பீர்அன்ருே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/59&oldid=620573" இலிருந்து மீள்விக்கப்பட்டது