பக்கம்:மேகமண்டலம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பு லி

1.

அத்தனை பாலைக்கொட்டிச்

சர்க்கரை போட்டே அளியக் குழைந்தசோற்றை இட்டுப் பிசைந்து மெத்தவும் கொஞ்சிக்கொஞ்சி

வேடிக்கை பேசி வெள்ளை நிலாவைக்காட்டி வாயில் ஊட்டினேன்.

54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/63&oldid=620581" இலிருந்து மீள்விக்கப்பட்டது