பக்கம்:மேகமண்டலம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலி

எத்தனை துஷ்டத்தனம்!

என்ன கொழுப்பங் கெல்லாம் உமிழ்ந்துவிட்டே

அம்புலி காட்டித் தத்தி எழும்பிஇந்த

வெண்ணெ யுருண்டை தந்திட வேணுமென்று

தொந்தரை செய்வான்!

2

வீதியில் என்ன எவர்

விலைக்கு விற்ருலும் வீட்டுக்குள் ளேஅழைத்தென்

முன்ரு னைபிடித் தோதி இழுத்துவேண்டும்

என்ற முகிருன்; ஒன்று விடாமல்வாங்கிக்

கொடுத்து விடுவேன்;

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/64&oldid=620583" இலிருந்து மீள்விக்கப்பட்டது