பக்கம்:மேகமண்டலம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

மீது நிலாப்பொழியும்

அம்புலி காட்டி மெல்லவே சோற்றைஅவன்

வாயில் ஊட்டினேன்; தூது’ எனத்துப்பிவிட் டம்மதி காட்டித் தோசை இதுவெனக்கு

வேண்டும் என்கிருன்!

3

கையிலே வெள்ளிக்கிண்ணம்

கொண்ட தனிலோர் கரண்டி அளிந்தசோற்றை

இட்டு ரசமும் நெய்யும் நிறையவிட்டுப்

பிசைந்து வெளியே, நின்று நிலாவைக்காட்டி

ஊற்றி இடையே

56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/65&oldid=620585" இலிருந்து மீள்விக்கப்பட்டது