பக்கம்:மேகமண்டலம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று விடியும்?

வான விளிம்பினிலே வைகறையின் தோற்றத்தை ஞான முனிவரெல்லாம் நன்கறிந்து சூரியனை வாழ்த்தப் புகுகின்ருர். மாநிலத்தா ரைத்துயிலில் ஆழ்த்தும் இருள்தான் அகலுமெனக் கொக்கரிக்கும் கோழிக் கறிவு கொடுத்தவரார் ? கூட்டினுள்ளே வாழும் பறவையெல்லாம் வண்ண மயிர்கோதி

வேலைக்குப் போவோர்கள் வேண்டும் அலங்காரம் சாலப் புரிந்துபுறஞ் சார்தல்போல் வான்வெளியில்

71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/80&oldid=620618" இலிருந்து மீள்விக்கப்பட்டது