பக்கம்:மேகமண்டலம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

சாமமே ஆயிடினும்

கடமை யைவிடாத் தைரியங் கொண்டுநெஞ்சு

நிமிர்ந்து நடவாய் ; நாமம் பெருமைஇவை

வேண்டுவ தில்லை; நானும் மனிதனெனும்

நடத்தை போதுமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/85&oldid=620628" இலிருந்து மீள்விக்கப்பட்டது