பக்கம்:மேகமண்டலம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

திண்ணைக்குச் சோபைஇல்லை; சித்திரம் இல்லை; தினமும் பராவுகின்ற

தோத்திரம் இல்லை; உண்ணும் உணவினிலே நற்சுவை இல்லை; உயிர்க்கும் உயிர்ப்பினிலே

குளிர்ச்சியும் இல்லை.

3

பாட்டைத் தொடங்குகையில்

தாளம் போடுவான்; பல்லை இளித்திடையே கூடப் பாடுவான்; கோட்டை அவிழ்த்துவிட்டு

மெல்ல வாங்குவான்; கூட வருவதற்கோர்

காலிலே நிற்பான்;

84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/93&oldid=620645" இலிருந்து மீள்விக்கப்பட்டது